உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடருக்கு அனைத்து மாநில அணிகளும் அணித் தேர்வு செய்து முடித்துள்ளன. அதில் மும்பை அணியில் சச்சின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார்.
Arjun Tendulkar selected in Mumbai senior team for the first time